Thursday, March 1, 2018

NHIS மருத்துவ சிகிச்சைக்கான தொகையை பெற்றுத்தந்தது TNPTF

அனைவருக்கும் வணக்கம்.

 கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றிய ஆசிரியருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு NHIS மூலம் சிகிச்சை செய்ய மருத்துவ நிர்வாகம் மறுப்பு தெரிவித்த போதும்,

 அவர்களுடன் போராடி 90% பணத்தை பெற்றுத் தந்த விருதுநகர் மாவட்டச் செயலாளர் திரு.வைரமுத்து அவர்களுக்கும், விருதுநகர்பொ மாவட்டப் பொருளாளர் திரு.செல்வ கணேஷ் அவர்களுக்கும்

 கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் சார்பாக மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படிக்கு,
ஜெ.மலர் வேந்தன்
வட்டாரச் செயலாளர்
மதுக்கரை 
கோவை மாவட்டம்

No comments: