Wednesday, March 14, 2018

👍🌹🌹 சாதனை🌹🌹👍 TNPTF - க்கு அடுத்த வெற்றி

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த திருமதி.சுகுமாரி ஆசிரியர் அவர்களின் சிறுநீரக சிகிச்சைக்காக ரூ.24000/- மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இப்பிரச்சனை மாநில மையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் NHIS - மூலம் தொகை ரூ.1,09,888/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.

இது TNPTFன் மகத்தான சாதனை ||
-🌹🌹🌹🌹🌹🌹🌹

No comments: