Friday, March 23, 2018

SMC : பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - செய்தி துளிகள்


தலைமை ஆசிரியர் அனைவருக்கும் வணக்கம் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் இம்மாதம் இருமுறை நடத்த  வேண்டும் 23,28 இரு நாட்களில் 23 ம் தேதி பள்ளி வளர்ச்சி திட்டம் எனும் தலைப்பில் நடத்த வேண்டும்.

மாணவர் சேர்க்கை பள்ளியின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்தல் கல்வி முன்னேற்றம் முக்கியமாக இடம் பெற வேண்டும் 28 ஆம் தேதி சமுக தனிக்கை பள்ளி, பராமரிப்பு மானிய செலவு விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் இ்ரு நாள் சிறப்பு மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளும் தவறாமல் நடத்த வேண்டும்.

இதற்காக உங்கள் கணக்கில் ரூ 1080 ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ளது அதனை இரு நாள் கூட்டத்திற்கு செலவினமாக பயன்படுத்தி  பற்றுச்சீட்டு பயன்படுத்த வேண்டும் கட்டாயம் புகைப்படம் எடுக்க வேண்டும்.

மேலும் பதிவேட்டில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

No comments: