CALCULATOR DOWNLOAD >>>>>> IT 2022
Friday, January 28, 2022
Thursday, May 13, 2021
Tuesday, January 19, 2021
Income Tax calculation 2020-2021 (Old & New Regime)
ஒரே நேரத்தில் புதிய & பழைய கணக்கீட்டு முறையில் வருமான வரி யைக் கணக்கிட்டு, எதில் குறைவான வரி வருகிறதோ அதை மட்டும் I.T STATEMENT -ஆக PRINT செய்து கொள்ளலாம்.
80G-ல் கொரோனா ஊரடங்கு நிவாரண ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட்டு காட்டும். கூடுதல் தொகையை 80G-ல் காட்ட விரும்பினால் இத்தொகையையும் கூட்டி உரிய திருத்தத்தை செய்து கொள்ளலாம்.
இரண்டு பக்கங்களில் அனைத்துத் தரவுகளும் நிரப்பப்பட்ட I.T statement படிவமாக Print செய்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்வது தொடர்பான கூடுதல் விளக்கங்களுக்கு
𝐓 𝐍 𝐏 𝐓 𝐅 - M E L U R
Saturday, January 4, 2020
INCOME TAX FORM - 2019-2020
if any correction
call - 8838820681 Subramanian
9790120548 Sivakumar
by
TNPTF Melur
Thursday, May 16, 2019
TPF - 2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்.
2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்.
2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்
கணக்கீட்டு தாளை
http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதளத்தில் தங்கள் சேமநலநிதி கணக்கு எண்
Gpf /Tpf No
Date of birth
suffix (EDN/PTPF/MTPF)
உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும்
கணக்கீட்டு தாளை
http://www.agae.tn.nic.in/onlinegpf/ என்ற இணையதளத்தில் தங்கள் சேமநலநிதி கணக்கு எண்
Gpf /Tpf No
Date of birth
suffix (EDN/PTPF/MTPF)
உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Tuesday, January 22, 2019
income Tax Form 2018-2019 - வருமானவரிப் படிவம் 2018-2019 (New)
INCOME TAX FORM (Legal Paper)
INCOME TAX FORM (A4 Paper)
Model income Tax Form
Rupees font
Form 16
TNPTF - MELUR
MADURAI DISTRICT
Sunday, December 23, 2018
வருமானவரிப் படிவம் 2018-2019 / income Tax Form 2018-2019
த்தும் வகையில் மிக மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.
குறைகள் இருப்பின் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்..
MELUR BLOCK
MADURAI DISTRICT
Tuesday, December 18, 2018
NHIS-TNPTFன் சாதனை
*NHIS ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றுமொரு மகத்தான சாதனை*
*உடுமலைப்பேட்டை TNPTFன் வட்டார துணை செயலாளர் திருமதி ஹேனா ஷெர்லி அவர்களுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை கோவை கங்கா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது*
Thursday, December 13, 2018
Saturday, December 1, 2018
Sunday, November 4, 2018
Society Loan Calculator
1) ENTRY பக்கத்தில் தேவைப்படும் விவரங்களை பதிவு செய்யவும்.
2) STATEMENT பக்கத்தில் மஞ்சள் வண்ணக் கட்டத்தில் LOAN எண்ணை பதிவு செய்யவும்.
3) SOCIETY பெயரை STATEMENT பக்கத்தில் தலைப்பில் பதிவு செய்யவும்
(1364 நபர்களுக்கு உபயோகப்படும் - A4 தாளில் பிரதி எடுத்துக் கொள்ளலாம்)
Society Loan Calculator Download
Thursday, July 19, 2018
சாதனை வெற்றி!!
👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. கவிதா ஆசிரியர் அவர்களுக்கு மதுரை வடமலையான் மருத்துவமனையில் Hernia அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.83000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.32000/- மட்டுமே அனுமதித்தது. முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் ( 17.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.77,000/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை ||
-🌹🌹🌹🌹🌹🌹🌹
TNPTF ன் NHISல் சாதனை
👍👍🌹🌹 சாதனை🌹🌹👍👍
TNPTF - க்கு அடுத்த வெற்றி
கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த திருமதி. ரெக்ஷோனா ஆசிரியர் அவர்களுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செய்யப்பட்ட சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ.330000/- கோரியது இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.83000/- மட்டுமே அனுமதித்தது. உடனடியாக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முழுத்தொகையைப் பெற்றுத் தரக் கோரி மாநில அமைப்பின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் அடிப்படையில் மாநில மையம் உடனடியாகத் தலையிட்டதன் அடிப்படையில் இன்று ( 18.7.2018) NHIS - மூலம் தொகை ரூ.3,05,688/- ஐ பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்.
இது TNPTFன் மகத்தான சாதனை ||
-🌹🌹🌹🌹🌹🌹🌹
Saturday, July 14, 2018
ஞாயிற்றுக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளா? இல்லையா? பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் பெற்றோர் ஆசிரியர்களிடையே குழப்பம்
வரும் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட உள்ளதால் அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால் பெற்றோரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசு அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜர் பிறந்த நாளில் பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி விழாவாகக் கொண்டாட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்
ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் 'ஸ்மார்ட்' வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.
விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
Subscribe to:
Posts (Atom)