Tuesday, February 20, 2018

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்

TNPTF-VIRUDHUNAGAR-DT ELECTION

🌟 பேரன்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.

🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,



🌟 மாவட்டத் தலைவர்:
தோழர்.பொ.பரமசிவன்



🌟 மாவட்டச் செயலாளர்:
தோழர்.வை.ச.வைரமுத்து



🌟 மாவட்டப் பொருளாளர்:
தோழர்.த.இர.செல்வகணேசன்



🌟 மாவட்ட துணைத் தலைவர்கள்:
தோழர்.கூ.கருத்திருமன்
தோழர்.இரா.குருலட்சுமி

🌟 மாவட்ட துணைச் செயலாளர்கள்:
தோழர்.ஜெ.மனோன்மணி
தோழர்.டி.ரவிச்சந்திரன்

🌟 மாநிலச் செயற்குழு உறுப்பினர்:
தோழர்.து.மல்லிகா

🌟 மாநில பொதுக்குழு உறுப்பினர்:
தோழர்.A.செல்வராஜ்

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும்  வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

இவண்
TNPTF-மேலூர்

No comments: