Tuesday, February 6, 2018

காத்திருப்புப் போராட்டம் - சுவரொட்டி பிரச்சாரம்

மேலூர் வட்டாரச் செயலாளர் திரு.ரெ.சிவகுமார் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலந் தழுவிய காத்திருப்புப் போராட்ட சுவரொட்டி பிரச்சாரம்  சுவரொட்டி ஒட்டப்பட்டது.

உடன் 

க.ராஜமாணிக்கம் - துணைச் செயலாளர்
ச.சுப்பிரமணியன் துணைச் செயலாளர்
கி.மாரிமுத்து - செயற்குழு உறுப்பினர்

இவண்
மேலூர் வடடாரம் (கிளை)










No comments: