இன்று(2.2.2018) விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், கண்காணிப்பாளர் சி.சக்திவேல் ஆகிய எனக்கு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் இதய நோய் கான சிகிச்சைக்கு NHIS மூலம்
மருத்துவமனையில் முன்பணமாக செலுத்திய தொகையில் ரூ.64345.00 ஐ முழுமையாக திரும்ப பெற்றுக்கொடுத்த TNPTF, NHIS மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்வகணேசன் மற்றும், திருப்பரங்குன்றம் வட்டார செயலாளர் திரு.சீனிவாசகன் மற்றும் மேலூர் வட்டாரம் திரு.சிவகுமார், திரு.சுப்பிரமணியன் ஆகியோருக்கு என் சார்பிலும் என் குடும்பத்தினர் சார்பிலும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றியுடன்:
சி.சக்திவேல்,
கண்காணிப்பாளர்
No comments:
Post a Comment