Sunday, February 11, 2018

அரசுப்பள்ளி பள்ளி ஆசிரியர்களை பெருமை படுத்திய பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன், IAS அவர்கள் - விகடன் விருது வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி

                                 அரசுப்பள்ளி ஆசிரியர்களை ஏளனமாக சித்தரிக்கும் இன்றைய ஊடகங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களை பெருமைப்படுத்திய "பள்ளிக்கல்வி செயலர் உயர்திரு.உதயசந்திரன் IAS" அவர்களுக்கு "மிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மேலூர் வட்டாரக் கிளையின் " சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.



படத்தொகுப்பு





No comments: