Sunday, January 7, 2018

வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் TNPTF

இன்று 07.01.2018 ல் ஈரோட்டில் நடைபெற்ற தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில மாநாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் ச.மோசஸ் அவர்கள் உரையாற்றுகிறார்.



மாநிலப் பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர் அவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கிறார்.



No comments: