*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 மார்கழி 28~12.01.18🗓*
☀இன்று தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி & பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை.
☀ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வெயிட்டேஜ் முறையை நீக்க முடியாது - கல்வி மேம்பாட்டு உயர்மட்டக்குழு முடிவு
☀STATE TEAM VISIT : ஏற்கனவே ஆய்வு செய்த பள்ளிகளில்: மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு. ஜனவரி 9 முதல் பிப்ரவரி 27 க்குள் மீளாய்வு செய்து அறிக்கை வழங்க உத்தரவு - நாளிதழ் செய்தி.
☀நிதி உதவி பெறும் பள்ளிகளின் EMIS மற்றும் மாணவர் வருகையை ஆய்வு செய்ய சிறப்பு குழு -விதிகள் வெளியிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவால் தேனி முதன்மைக்கல்வி அதிகாரி செயல்முறை
☀SALM, ALM குறித்து தொடக்க, உயர்தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் ஜனவரி 25 க்குள் பயிற்சி வழங்குதல் - மாநில திட்ட இயக்குநரின் கடிதம்.
☀தாமதமாக வந்த மாணவரை கண்டித்த அரசுப்பள்ளி ஆசிரியர் மீது வகுப்பில் நுழைந்து பெற்றோர் தாக்குதல் ... ?? கேள்விக்குறியாகும் ஆசிரியர்கள் பாதுகாப்பு - நாளிதழ் செய்தி.
☀ஆதார் அட்டைக்கு மாற்றாக அதேபோன்ற புதிய அடையாள அட்டைமுறையை (மெய்நிகர் ஆதார் அட்டை) இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (உதய்) நேற்று முதல் அறிமுகப்படுத்தி உள்ளது. வருகிற மார்ச் 1–ந் தேதி முதல் இந்த மெய்நிகர் ஆதார் அடையாள அட்டையை நடைமுறைக்கு கொண்டு வர இந்திய தனிநபர்அடையாள ஆணையம் தீர்மானித்து உள்ளது.
☀Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest is 7.6% (Seven point six per cent) with effect from 1st January, 2018 to 31st March, 2018. – Orders – Issued. G.O.Ms.No.11 Dt: January 10, 2018
☀போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ். இன்று
காலை முதல் அனைத்து பேருந்துகளும் ஓடும் என தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
☀SPD - மாணவர்களின் EMIS பணிக்காக BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment