Saturday, January 27, 2018

TNPTF வெற்றி மகுடத்தில் மற்றுமொரு மைல்கல்

👍👍👍வெற்றி👍👍👍 வெற்றி 👍👍👍 வெற்றி👍👍👍

தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் திருமதி.செல்வி அவர்களின் கணவர் திரு ஆண்டோ அவர்களுக்கு இன்று 27.1. 18 மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் புற்றுநோய் தொடர் சிகிச்சைக்காக  NHIS - மூலம் ரூ 10500/- பெற்று வழங்கி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது TNPTF மாநில மையம்.

- த.இர.செல்வகணேசன்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் - NHIS

No comments: