மேலூர் ஒன்றியம் அ.செட்டியார்பட்டி பள்ளி மாணவர்கள் வெற்றி
மதுரையில் நேற்று (07.01.2018 ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் அ.செட்டியார்பட்டி நான்காம் வகுப்பு பள்ளி மாணவி சி.கலைச்செல்வி இரண்டாம் இடமும், ஐந்தாம் வகுப்பு மாணவி வீ.கோகிலா நான்காம் இடமும் பெற்றனர்.
🏆🏆🏆🎖🎖🎖🏆🏆🏆🏅🎖🎖
மாணவிகளுக்கு பள்ளியின் சார்பிலும் மேலூர் ஒன்றியத்தின் சார்பிலும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
No comments:
Post a Comment