TNPTF NEWS:
நரிக்குடி AEEO அலுவலகத்தில் 04.01.18 அன்று நடைபெற்ற பெருந்திரள் முறையீட்டில் அலுவலக கண்காணிப்பாளர் திருமதி.ஜெயந்தி அவர்களின் *ஏதேச்ச* *அதிகார* போக்குடன் இயக்க பொறுப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் *அநாகரிகமான வார்த்தைகளை* பயன்படுத்தி
பேசியதை கண்டித்து வட்டார அவசர செயற்குழு கூட்டம் இன்று(06.01.18) பிற்பகல் 3மணி அளவில் விருதுநகர் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில்
வட்டாரத்தலைவர்
வட்டாரத்தலைவர்
மா.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்:1
*08.01.18 அன்று AEEO அலுவலக கண்காணிப்பாளரை கண்டித்து சுவரொட்டி இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.*
தீர்மானம்:2
11.01.18
(வியாழன்) அன்று இயக்கஉறுப்பினர்கள் அனைவரும் *ஒட்டுமொத்த தற்செயல்விடுப்பு எடுத்து முழுநேரதர்ணா* நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்:3
22.01.18 அன்று கண்காணிப்பாளரை கண்டித்து *கண்டன ஆர்ப்பாட்டம்* நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்:4 கண்காணிப்பாளர்
மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும் வரை இயக்க நடவடிக்கைகளை தொடர்வது
என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*வட்டாரப்*
No comments:
Post a Comment