Saturday, January 27, 2018

👍👍👍வெற்றி👍👍👍 வெற்றி 👍👍👍 வெற்றி👍👍👍

திருப்பூர் மாவட்ட ஆசிரியர் திரு.பூமிநாதன் அவர்களுக்கு கோவை ராயல் மருத்துவமனையில் இதய அறுவை (open Heart Surgery) சிகிச்சைக்காக  NHIS - மூலம் ரூ.3,16,000/- பெற்று வழங்கி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது TNPTF மாநில மையம்.

- த.இர.செல்வகணேசன்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் - NHIS


----------------------------------------------------
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
எங்கள் பள்ளி (முகம் தெரியாத ஆசிரியருக்கு) ஆசிரியரின் மருத்துவ செலவிற்காக.. தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி.. காப்பீடு தொகையாக நீங்கள் பெற்றுக் கொடுத்த ரூ.3,16,000 என்பது மிக பெரிய உதவி அக்குடும்பத்திற்கு. உங்களின் பேருதவியை அவர் குடும்பமும் எங்கள் பள்ளி ஆசிரியர்களும் என்றும் மறக்க மாட்டோம். ஆரம்பம் முதலே நீங்கள் கொடுத்த நம்பிக்கை, காப்பீடு தொகை முழுவதும் கிடைக்கும் தோழரே, என்ற வாக்குறுதி... என்னை மட்டும் அல்ல இச்செய்தியை அறிந்த அனைத்து ஆசிரியர்களையும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது. ஒரு உயிரை காப்பாற்றி சரித்திர சாதனை புரிந்துள்ளீர்கள் தோழரே..

என்றும் நன்றி மறவாது இருப்போம்..

இப்படிக்கு
தலைமையாசிரியர்& ஆசிரியர்கள் ஊ.ஒ.தொ.பள்ளி
பெரியாயிபாளையம்,
அவினாசி ஒன்றியம்,
திருப்பூர் மாவட்டம்
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

2 comments:

ரெ.சிவகுமார் said...

மிகவும் நெகிழ்ச்சி தோழர்.வாழ்த்துக்கள்

TNPTF MELUR said...

நன்றி..