ஜாக்டோ ஜியோ மதுரை மாவட்டம் - தொடர் முழக்க போராட்டம்

ஜாக்டோ ஜியோ மதுரை மாவட்டம்
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
தொடர் முழக்க போராட்டம்
நாள் :- 6-01-18 சனிக்கிழமை ( இன்றுதான் )
காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
.🌈🌈🌈🌈🌈🌈 இடம்: மதுரை மாவட்ட ஆட்சியரலுவலக வளாகம்
தமிழக அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளான கீழ்க்கண்ட 11 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி .. இன்று 06-01-2018 சனிக்கிழமையன்று காலை 10-00 மணி முதல் மதியம்1.00.மணி வரை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகவளாகம் மதுரையில்் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது ...
🌈கோரிக்கைகள் 🌈
💐💐💐💐💐💐💐💐
1. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பயன்தரக்கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்திட வேண்டும் ..
💐💐💐💐💐💐💐💐
2..அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்கிட வேண்டும் ...
🌈🌈🌈🌈🌈🌈🤝
3. எட்டாவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்கிட வேண்டும் ...
🌽🌽🌽🌽🌽🌽🌽
4. கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் சிறப்பு கால முறை / தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அனைத்து வகை ஊழியர்களுக்கும் கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் ...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
5. ஊதிய குழுவில் ( 7வது மற்றும் 8வது ஊதியக் குழுவில் ) உள்ள முரண்பாடு களை களைந்திட வேண்டும் ...
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
6. போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் ...
🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
7. எட்டாவது ஊதியக் குழுவில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18000/- வழங்கிட வேண்டும் ...
🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍏
8. குறைந்தபட்ச ஓய்வவூதியமாக ரூ.9000/- வழங்கிட வேண்டும் ...
🍍🍍🍍🍍🍍🍍🍍🍍🍍
9. நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் ...
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
10. மக்கள் விரோதமாக அமைக்கவுள்ள பணியாளர் சீரமைப்பு குழுவை கைவி்ட வேண்டும் ...
🌽🌽🌽🌽🌽🌽🌽🌽
11. கல்லூரி பேராசிரியர்களுக்கு ஊதிய மாற்ற உத்திரவை உடனே அமுல்படுத்திட வேண்டும் ...
👊👊👊👊👊👊👊👊👊👊👊
தோழர்களே ...
நாம் தற்போது பெற்று வரும் எட்டாவது ஊதியக் குழு ஊதியத்தை அரிசின் பல்வேறு அடக்குமுறைக்கு இடையே தனது வலிமையான போராட்டத்தின் மூலம் நீதிமன்றத்தின் வாயிலாக தமிழக அரசை நிர்பந்தித்து நமக்கு பெற்று தந்த மாபெரும் அமைப்பு நமது ஜேக்டோ ஜியோ அமைப்பு என்பதை தாங்கள் உணர்வீர்கள் ...
அத்தகைய வலிமைமிக்க அமைப்பிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக நமது கோரிக்கைகளை வென்றெடுக்க உணர்வுள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் போராட்ட களம் நோக்கி அலைகடலென ஆர்ப்பரித்து வாரீர் ...வாரீர் என அன்போடு அழைக்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தோழமையுடன்...
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்,
ஜாக்டோ ஜியோ மதுரை மாவட்டம்
2 comments:
👍👍👍
நன்றி
Post a Comment