Wednesday, January 31, 2018
70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'
'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.
பள்ளி கல்வியின் திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு
பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
Tuesday, January 30, 2018
Monday, January 29, 2018
Sunday, January 28, 2018
கனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்!!!
தமிழக அரசின் கனவு ஆசிரியர்விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல்
தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தினத்தையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
இதுதவிர, தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டு முதல், கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
Saturday, January 27, 2018
IT Software 2017-2018 @ MSKedusoft Version 7.0
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open? id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8 GmZ4ZA
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/ d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk /view?usp=sharing
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
TNPTF வெற்றி மகுடத்தில் மற்றுமொரு மைல்கல்
👍👍👍வெற்றி👍👍👍 வெற்றி 👍👍👍 வெற்றி👍👍👍
தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர் திருமதி.செல்வி அவர்களின் கணவர் திரு ஆண்டோ அவர்களுக்கு இன்று 27.1. 18 மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் புற்றுநோய் தொடர் சிகிச்சைக்காக NHIS - மூலம் ரூ 10500/- பெற்று வழங்கி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது TNPTF மாநில மையம்.
- த.இர.செல்வகணேசன்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் - NHIS
👍👍👍வெற்றி👍👍👍 வெற்றி 👍👍👍 வெற்றி👍👍👍
திருப்பூர் மாவட்ட ஆசிரியர் திரு.பூமிநாதன் அவர்களுக்கு கோவை ராயல் மருத்துவமனையில் இதய அறுவை (open Heart Surgery) சிகிச்சைக்காக NHIS - மூலம் ரூ.3,16,000/- பெற்று வழங்கி தொடர்ந்து சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது TNPTF மாநில மையம்.
- த.இர.செல்வகணேசன்
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் - NHIS
உயிர்காத்து உதவிய தோழருக்கு நன்றிகள்!!!
தோழர் செல்வகணேஷ் அவர்களே!
வத்தலக்குண்டு ஒன்றிய TNPTF தோழர் மதுமிதா அவர்களின் புதல்வனுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவிசெய்து பணம் குறைத்தமைக்கு வத்தலக்குண்டு TNPTF செயலாளர் என்ற முறையில் நன்றிகள்பல...
இரகுபதி.எஸ்
TNPTF செயலர் வத்தலக்குண்டு
திண்டுக்கல் மாவட்டம்.
TNPTF - ன் உயிர்காக்கும் மகத்தான சாதனை தொடர்கிறது
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டாரம் பகவதி புரத்தில் தலைமையாசிரியையாகப் பணிபுரியும் திருமதி. சுப்புலட்சுமி அவர்கள் புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்காக கோவை ராயல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை நிர்வாகம் NHIS -லிருந்து 10 சதவீதம் மட்டுமே தரமுடியும்.அதற்குமேல் பத்து பைசா பெறக்கூட சட்டத்தில் இடமில்லை என மறுத்தது.
மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை: ஜன. 29-க்குள் பணிகளை முடிக்க உத்தரவு
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஜன.29-க்குள் முடிக்க தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் தகவல்களைத் திரட்டி, ஆவணமாக்கும் வகையில், கல்வியியல் மேலாண்மை, தகவல் முகமை ("எமிஸ்') கடந்த 2012-இல் தொடங்கப்பட்டது.
இதில் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கல்களைக் களையும் வகையில் அண்ணா பல்கலை. தொழில்நுட்பக் குழு உதவியோடு, மேம்படுத்தப்பட்ட எமிஸ் வலைதளம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது. பள்ளி வாரியாக எமிஸ் இணையதளத்தில், பதிவேற்றிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. எனவே, ஆதார் எண்ணைக் கட்டாயம் இணைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 413 வட்டார வள மையங்களிலும், ஆதார் பதிவுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மூன்று சுழி 'ண', இரண்டு சுழி 'ன' என்ன வித்தியாசம்?
கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன்
4சுழி 5சுழி போட்டானாம்!
என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம்-
"தமிழ் வளரவே கூடாதாய்யா?
ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்
4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?
இது எப்படி இருக்கு?
தமிழ் எழுத்துகளில் -
IT Software 2017-2018 @ MSKedusoft Version 7.0
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8GmZ4ZA
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
Always Be Happy..!
Thank You..
Thursday, January 25, 2018
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (மறுபதிப்பு)
உண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை
1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- ரூ.600/-
2. அழகப்பா பல்கலைக்கழகம்- ரூ.500/-
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்-ரூ.500/-
மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின், ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)பெற
வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!
மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,
*ஊதியப்பட்டியல் (Pay Slip)
மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,
*ஊதியப்பட்டியல் (Pay Slip)
ஆசிரியர்கள் கவனத்திற்கு!
முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களும் ( கணிதம் தவிர ) வீடியோ வடிவில் !
ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி குறுந்தகடுகளில் பதியப்பட்டுள்ளன.
கற்பித்தலை மெருகூட்டவும் , கற்றலை மேம்படுத்தவும் இக்குறுந்தகடுகள் பயன்படும்.
அனைத்துப்பாடங்களும் வரிக்கு வரி ஆடியோ மற்றும் வீடியோவுடன் உள்ளதால் ஆசிரியர்களுக்கு
பாடப்பொருளை விளக்க சிறந்த துணைக்கருவியாக இருக்கும். மேலும் வார்த்தைகளால் விளக்க முடியாத
அனைத்தும் வீடியோ மூலம் எளிதாக விளக்கப்பட்டுள்ளன. குறுந்தகடுகள் பெற விரும்புவோர் 9791440155, 9600827648
என்ற எண்களுக்கு ( குருமூர்த்தி ஆசிரியர் ) தொடர்புகொள்ளவும். நன்றி.
Wednesday, January 24, 2018
Tuesday, January 23, 2018
TNPTF மாநில செயற்குழுக் கூட்டம்
*பேரன்புமிக்க தோழர்களே!*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 28.01.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னையில் நமது பேரியக்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெறுகிறது*
*நமது பேரியக்கத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு செய்தல், 09.02.2018 காத்திருப்புப் போராட்டம் தொடர்பாக திட்டமிடுதல் உள்ளிட்ட மிக முக்கியக் கூட்டப்பொருள்கள் தொடர்பான மிக முக்கியக் கூட்டம்*
*அனைத்து மாநில நிர்வாகிகள்,மாவட்டச் செயலாளர்கள்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்*
தோழமையுடன்,
*செ.பாலசந்தர்,*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
Monday, January 22, 2018
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிலுவைச் சான்றிதழ் முகாம் | கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலர் சான்றிதழ் பெறாமல் உள்ளனர். இப்படி நிலுவையில் உள்ள மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் முகாமை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அவ்வப்போது நடத்துகிறது. தற்போது மூன்றாவது முறையாக நிலுவைச் சான்றிதழ் வழங்கும் முகாம் வருகிற பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதுவரை தேர்ச்சி பெற்ற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் பெறாதவர்கள், படிப்பை நிறைவு செய்து பட்டச் சான்றிதழ் பெறாதவர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தங்கள் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். நிலுவைத் தொகையிருந்தால் அதை செலுத்தி சான்றிதழ் பெறலாம். முகாமில் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். மாணவர் சேர்க்கை, பாடங்கள், பயிற்சி முகாம்கள் பற்றிய விவரங்களையும் கேட்டுப் பெறலாம்.
REPUBLIC & INDEPENDENCE DAY SPEECH & SONGS FOR ALL STUDENTS
TAMIL SPEECH & ESSAY - LEADERS
- CLICK HERE - MAHATMA GANDHI (2 PAGES)
- CLICK HERE - MAHATMA GANDHI (3 PAGES)
- CLICK HERE - JAWAHARLAL NEHRU
- CLICK HERE - NETAJI SUBASH CHANDRA BOSE
- CLICK HERE - BHARATHIYAR
REPUBLIC DAY SPEECH FOR ALL STUDENTS
- CLICK HERE - MAHATMA GANDHI (2 PAGES)
- CLICK HERE - MAHATMA GANDHI (3 PAGES)
- CLICK HERE - JAWAHARLAL NEHRU
- CLICK HERE - NETAJI SUBASH CHANDRA BOSE
- CLICK HERE - BHARATHIYAR
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்டில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.
இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...
தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.
இவண்:-
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,
அரசுப்பள்ளி ஆசிரியர்.
இதற்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்க்கலாகாது , மாணவர்கள் இவ்வாறு இருப்பதற்கு கற்றல் குறைபாட்டு நோய் (Learning disorders) என்று மருத்துவக்கல்வித்துறை இடமிருந்து RTI மூலம் எழுத்துப்பூர்வமாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவதுறையின் கடிதத்தை எங்குவேண்டுமானாலும் (நீதிமன்றம் மற்றும் கல்வித்துறை ) ஆதாரமாக முன்வையுங்கள்...
தகவல்கள் பெறுவதற்கு பேருதவி புரிந்த மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் மற்றும் சட்ட ஆலோசனைகள் வழங்கிய மூத்த வழக்குரைஞர் மதுரை லஜபதிராய் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல.
இவண்:-
என்றும் ஆசிரியர் நலனில் மா.முருகேசன் ,
அரசுப்பள்ளி ஆசிரியர்.
Sunday, January 21, 2018
IT Software 2017-2018 @ MSKedusoft Version 6.0
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8GmZ4ZA
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
--
Always Be Happy..!
Thank You..
EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் ஆசிரியர்கள்
EMIS ஆல் தூக்கம் தொலைந்து மனநோயாளியாகப் போகும் தலைமையாசிரியர்கள்
EMIS இது யாருடைய வேலை ?
ஆரம்ப நிலை பள்ளிகளுக்கு கணினி இல்லை இணையதள வசதி கிடையாது. ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி கிடையாது. ஆனால் இந்த பணியை மாணவர் புகைப் படத்துடன் இனணயத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
Thursday, January 18, 2018
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் அடையாள அட்டை
தமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கும், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், 'ஆதார்' எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, 'எமிஸ்' எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன.
இந்த அட்டையில், சிறிய வகை, 'சிப்' பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
இந்த அட்டையில், சிறிய வகை, 'சிப்' பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
Monday, January 15, 2018
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் முக்கியத் தகவல்
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் முக்கியத் தகவல்
🌟 TNPTF - பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
🌟 *தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில/மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு முறை*
🌟 *நமது அமைப்பு விதிகளின்படி*
🌟 *(1)மாநிலப் பொதுக்குழு*
⚡ *(1)1000 உறுப்பினர்களோ அதற்கு மேலோ உள்ள மாவட்டங்களுக்கு முதல் 1000 க்கு தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட 5 பேரும் அடுத்த 500 க்கு (அதாவது 256 க்கு மேல்) ஒருவர் என்ற அடிப்படையில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்*
⚡ *(2)1000 க்கு குறைவான மாவட்டங்களுக்கு தலைவர்,செயலாளர், பொருளாளர் ஆகிய 3 நபர்கள் மட்டுமே மாநிலப் பொதுக்குழுவில் வர முடியும். (அமைப்பு விதி (பக்கம் -13 -பகுதி 11 ல் 2(2).மாநிலத் தேர்தலில் இவ்விதிகளின் படி மட்டுமே வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்*
🌟 *(2).மாவட்டப் பொதுக்குழு*
⚡ *(1)50 உறுப்பினர்களைக் கொண்ட வட்டாரக்கிளையில் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர் மட்டுமே மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும்*
⚡ *(2)50 க்கு மேல் உறுப்பினர்களை கொண்ட வட்டாரக்கிளையின் அடுத்த ஓவ்வொரு 50 உறுப்பினர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் தேர்வு செய்யலாம் (அதாவது 26 க்கு மேல்). (அமைப்பு விதி, பக்கம் -23 -பகுதி 11 ல் 6(2,3).மாவட்டத் தேர்தலில் இவ்விதிகளின் படி மட்டுமே வாக்காளர் பட்டியல் ஏற்பளிக்கப்படும்*
🌟 *தோழமையுடன்: (தகவலுக்காக)*
செ.பாலசந்தர்,
பொதுச்செயலாளர்,
தமிழ் நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
வீரவணக்கம்... வீரவணக்கம்...
தன்னுடைய உழைப்பும்,பணியும் மட்டுமல்ல, தன் உடலும் சமூகத்திற்குப் பயன்படட்டும் என அர்பணித்து விட்டுச்சென்ற மாமனிதர் தோழர்.ஞானிக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி.
Sunday, January 14, 2018
TNPTF-ன் சாதனையின் தொடர்ச்சி
*👍👍 வெற்றி👍👍*
*👍👍👍 TNPTF - ன் சாதனை👍👍*
*இன்று 14.01.2018 மதுரை மாவட்டத்தை சார்ந்த பட்டதாரிஆசிரியர் தோழர். காசிப் பாண்டி அவர்களுக்கு மதுரைவேலம்மாள் மருத்துவமனையில்*
*இதய நோய்க்கான சிகிச்சைக்கு NHlS - மூலம் ரூ.171360/- பெற்று வழங்கப்பட்டுள்ளது*.
*மருத்துவமனையில் ஏற்கனவே கட்டிய தொகை ரூ.41385/-ஐயும் திரும்ப பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்*
. *இதற்காக பண்டிகையையும் பொருட்படுத்தாது காலை முதல் இரவு வரை இருந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கட்டிய பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க TNPTF மதுரை மாவட்டச் செயலாளர் தகவலின்படி*
*NHIS _மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தோழர். செல்வகணேசன் மற்றும்*
*திருப்பரங்குன்றம் வட்டாரச்செயலர்.சீனிவாசகன், மேலூர் வட்டாரம் சிவக்குமார் , சுப்பிரமணியன் ஆகியோருக்கு மிக்க நன்றி"*
*சமரசம் இல்லாமல் தொடர்ந்து போராடும் இயக்கத் தோழர்களை உருவாக்கி வரும் TNPTF_மாநில மையத்துக்கு நன்றி*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*நன்றியுடன்*
*இரா.காசிப்பாண்டி*
*பட்டதாரி ஆசிரியர்*
*திருமங்கலம்*
*மதுரை மாவட்டம்*
வங்கியில் பணம் எடுத்தாலும், போட்டாலும் இனி கூடுதல் கட்டணம்
*வங்கிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு இலவச சேவைகளான பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் உள்ளிட்டவற்றுக்கு விரைவில் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன*
*இதில் முதலாவதாக பேங்க் ஆப் இந்தியா வங்கி இதுவரை அளித்து வந்த பல்வேறு இலவச சேவைகளுக்கும், வரும் 20-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக தெரிவித்துள்ளது*
Saturday, January 13, 2018
தொலைநிலை கல்வியில் 'ஆன்லைன்' கட்டணம்
தொலைநிலை கல்வி படிப்புக்கு, 'ஆன்லைனில்' கட்டணம் செலுத்தலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில் சேரும் மாணவர்களிடம், வங்கிகள் வாயிலாக, கல்வி மற்றும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், பல நேரங்களில், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, 'ஆன்லைன்' கட்டண முறையை, சென்னை பல்கலை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, தொலைநிலை கல்வி பொறுப்பு இயக்குனர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தொலைநிலை கல்வியில், ஏ 15, சி 16, ஏ 16, சி 17, ஏ 17 ஆகிய பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற, இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில் சேரும் மாணவர்களிடம், வங்கிகள் வாயிலாக, கல்வி மற்றும் தேர்வு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், பல நேரங்களில், உரிய நேரத்தில் கட்டணம் செலுத்த முடியாமல், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதையடுத்து, 'ஆன்லைன்' கட்டண முறையை, சென்னை பல்கலை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, தொலைநிலை கல்வி பொறுப்பு இயக்குனர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தொலைநிலை கல்வியில், ஏ 15, சி 16, ஏ 16, சி 17, ஏ 17 ஆகிய பிரிவுகளில் சேர்ந்துள்ள மாணவர்கள், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுக்கான கல்வி கட்டணங்களை, ஆன்லைனில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள், www.ideunom.ac.in, www.unom.ac.in என்ற, இணையதளத்தில் கட்டணம் செலுத்தலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Friday, January 12, 2018
TNPTF செய்திகள்
*🎓கல்விச்செய்திகள்🛰*
*🗓2048 மார்கழி 28~12.01.18🗓*
☀இன்று தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி & பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை.
☀ஆசிரியர் தகுதித் தேர்விற்கான வெயிட்டேஜ் முறையை நீக்க முடியாது - கல்வி மேம்பாட்டு உயர்மட்டக்குழு முடிவு
☀STATE TEAM VISIT : ஏற்கனவே ஆய்வு செய்த பள்ளிகளில்: மாணவர்களின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு. ஜனவரி 9 முதல் பிப்ரவரி 27 க்குள் மீளாய்வு செய்து அறிக்கை வழங்க உத்தரவு - நாளிதழ் செய்தி.
IT software 2017-2018
MSK FREE EDUSOFT
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?id=1eFccAt7yJNtY4QHMknYW-c6ll8GmZ4ZA
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/d/0B-3ReewWcBULU1JIQVlrMUR6ckk/view?usp=sharing
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
IT Software 2017-2018 @ MSKedusoft
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/open?
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Instruction for Enable Macro
Click Here to Download
👇👇👇👇
https://drive.google.com/file/
ஆசிரியர்களுக்கு தேவையான முக்கிய இணைப்புகள்!!!
To check your health card 2016 website:
Click here
tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx
To know your PTPF accountslip
Click here
agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
To know your CPS account slip
Click here
CPS.tn.gov.in/puplic
To know your salary status in treasury
Click here
treasury2.tn.giv.in
To know salary details
Click here
epayroll.tn.gov.in/epayslip
Click here
tnnhis2016.com/TNEMPLOYEE/EmployeeLogin.aspx
To know your PTPF accountslip
Click here
agae.tn.nic.in/onlinegpf/loginnew.aspx
To know your CPS account slip
Click here
CPS.tn.gov.in/puplic
To know your salary status in treasury
Click here
treasury2.tn.giv.in
To know salary details
Click here
epayroll.tn.gov.in/epayslip
Thursday, January 11, 2018
Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)
1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை
2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது
3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method
4. முழுமையான பாடம் பல அலகுகளாக(Unit) பிரிக்கப்படுகிறது
ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை இரண்டாவது பகுதி நடைபெறவுள்ளது.
Wednesday, January 10, 2018
இணையதள வசதிக்கு ரூ.200 ஒதுக்கீடு : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலைப்பள்ளிகள், 5,500க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள், கல்வி மேலாண்மை தொகுப்பு எனும், 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு, இணையதள செலவாக, துவக்க பள்ளிகளுக்கு, 200 ரூபாய், நடுநிலை பள்ளிகளுக்கு, 400, உயர்நிலை பள்ளிகளுக்கு, 600, மேல்நிலை பள்ளிகளுக்கு, 800 ரூபாய், ஒருமுறை செலவினமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தற்போது, அலுவல் தொடர்பாக, அனைத்து விபரங்களை அனுப்புவது, பெறுவது, கணினி மூலம் நடக்கிறது. இதுமட்டுமின்றி, 'எமிஸ்' இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்ற, பல மணி நேரம் பிடிக்கிறது. சர்வர் கோளாறால், பல நாட்களை செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கெல்லாம், தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்தப்பணத்தை செலவழிக்க வேண்டியிருந்தது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், ஒரு பள்ளிக்கு, 200 ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஆண்டு முழுவதும் இணையதள பயன்பாடு தேவைப்படும்போது, 200 ரூபாயை வைத்து என்ன செய்ய முடியும். துவக்கப்பள்ளிகளுக்கு கணினி வசதியும் இல்லை. இதனால், பிரவுசிங் சென்டர்களை நாடிச் செல்ல வேண்டியுள்ளது. அனைத்து பள்ளிகளுக்கும், கணினி, இணையதள வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்குவதுபோல், மாதந்தோறும் இணையதள வசதிக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
TNDSE WEBSITE PASSWORD மறந்து விட்டதா? நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
Headmaster'
கவனத்திற்கு***************Tndse website password மறந்து விட்டால்கீழ்கண்ட EMAIL முகவரி க்கு request ஐ பள்ளி dise no உடன்அனுப்பினால் password reset செய்துஅனுப்புவார்கள்: EMAIL. IDwork@klabsindia.com
Tuesday, January 9, 2018
தமிழக அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது.
இதில் Aமற்றும் B பிரிவு ஊழியர்களுக்கு எதுவும் இல்லை
C மற்றும் D பிரிவு ஊழியருக்கு ரூ.3000/- மட்டும்
அரசாணை எண்:-G.O.MS.NO.6/ Fin 6.1.2018
New pay commission group classification of Groups under Pay levels,in GO MS no 303, finance dated 11/10/2017,
👉Pay Level 1 is group D,
👉Pay Level from 2 to 12 are in group C
👉pay Level from 13 to 24 ,are in group B
👉pay Level from 25 to 32 ,are in group A.
C மற்றும் D பிரிவு ஊழியருக்கு ரூ.3000/- மட்டும்
அரசாணை எண்:-G.O.MS.NO.6/ Fin 6.1.2018
New pay commission group classification of Groups under Pay levels,in GO MS no 303, finance dated 11/10/2017,
👉Pay Level 1 is group D,
👉Pay Level from 2 to 12 are in group C
👉pay Level from 13 to 24 ,are in group B
👉pay Level from 25 to 32 ,are in group A.
TET வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94000 பேருக்கு ஆசிரியர் பணி-அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
அந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
Monday, January 8, 2018
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி காத்திருப்பு போராட்டம் குறித்து இயக்குநர் சந்திப்பு - பொதுச்செயலாளர் அறிக்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பில் இன்று (08.01.2018) இயக்குநர்களை சந்தித்து 09.02.2018 ல் 15 அம்ச கோரிக்கை நிறைவேற்ற கோரி மனு அளித்து, அடுத்த கட்ட போராட்டம் செய்யும் சூழலும் விளக்கமும் தரப்பட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துதல் சார்பான முன் அறிவிப்பு கடிதம் கொடுக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)